மக்கள் இல்லாத நாட்டில் அரசாளமுடியுமா...?
என ஒரு நிமிடம் யோசித்தால்...
போதுமே எனத்தோன்றுகிறது... என்று குமார் தளத்தில் இன்று அவர் பதிவிற்கு கருத்துரையிட்டேன்.
இதை தொடர்ந்து கவிதை வடிக்க மனம் விளைந்தது. அதன் தொடர்ச்சியை இங்கு வடித்து இருக்கிறேன்.
மல்லிப்பூ இட்லிக்கு... வெட்கி திரும்பிய சிவந்த தோசைக்கு... எலுமிச்சை ரசத்துக்கு ஏற்றது இது... தயிர் அன்னத்துடன் தளர உண்ணவென... ஜோடிப் பொருத்தம் அபாரம். அடுத்து வரும் தோசைக்கு...? இதைத்தான் செய்தேன்... தொட்டுக் கொள்ள என்ன தோசை....? அது பொருத்திருங்கள்...அடுத்த பதிவிற்கு...!!! முயற்சித்த அனைத்தையும் மொழிந்து விட்டேன்....!!!
புதினா உடலுக்கு எவ்வளவு நல்லதுன்னு உங்களுக்கே தெரியும்.
குற்றாலம் அப்படின்னு நினைக்கும் போதே ஜில்லுங்குது மனசு இல்ல.....தென்காசி,குற்றாலம் அப்படின்னா எனக்கு அவ்வளவு பிடிக்கும்...ஆமாம் பிறந்து 40 வது நாளில் இருந்து 10 வயது வரை அந்த தண்ணி குடித்து வளர்ந்தவ அந்த பாசம் இருக்காதா பின்ன...?